உள்ளூர்

தினந்தோறும் புதிய உச்சம் தொடும் தங்கத்தின் விலை!

யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 29) புதன்கிழமை தூய தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் தடவையாக ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது.

உலக அளவில், கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்க விலை உயர்வு ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் பதிவாகியுள்ளது.


Advertisements