உள்ளூர் முக்கிய செய்திகள்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (15) மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில பகுதிகளிலும் இன்று பி.ப. 2.00 மணியின் பின் மழை அல்லது இடியுடன் கூடடிய மழை பெய்யக்கூடுமெனவும் தொிவிக்கப்படுகின்றது.


Advertisements