திருநெல்வேலி பால்பண்ணை பகுதி முடக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தப்பகுதியை சேர்ந்த 300 குடும்பங்களுக்கு உதவி

யாழ்.திருநெல்வேலி வடக்கு பாற்பண்ணை பகுதி முடக்கப்பட்டிருக்கும் நிலையில் அப்பகுதி மக்களின் தேவைகள் தொடர்பாக ஆராய்ந்து வருவதாக நல்லுார் பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பகுதியில் சுமார் 800 குடும்பங்கள் வரையில் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் அண்ணளவாக 300 குடும்பங்களுக்கு அவசரமான உதவி தேவைப்படுவதாக குறிப்பிட்டிருக்கும் நல்லுர் பிரதேச செயலகம், வெளியிலிருந்து நன்கொடைகளை, உதவிகளை வழங்க விரும்புபவர்கள் பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு அவற்றை வழங்கலாம் எனவும் கேட்டகப்பட்டிருக்கின்றது. மேலும் முடக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் 6 வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு […]Read More

நாளையும் பீ.சி.ஆர் பரிசோதனை மாதிரி பெறப்படும்..! தொடர்ந்தும் பதற்றத்தில் யாழ்

யாழ்.மாநகரில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் முடக்கப்பட்டிருக்கும் பகுதியை சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நிலையத்தில் கடமையாற்றும் பணியாளர்கள் 870 போிடம் இன்று பீ.சி.ஆர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டு இன்றைய தினம் பெருமளவான வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்கள் கூடிய நிலையில் இன்று 870 பேரிடமிருந்து பீ.சி.ஆர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டிருக்கின்றது. இவர்களுக்கான பரிசோதனை நாளை நடைபெறவுள்ளது. அதேவேளை இன்றைய தினம் பரிசோதனை மாதிரிகளை வழங்க முடியாதவர்களுக்காக நாளைய தினமும் பரிசோதனை மாதிரிகளை பெறும் […]Read More

யாழ்.நல்லூர் கிட்டு பூங்கா முகப்பிற்கு விஷமிகள் தீ !!!!!

யாழ்.நல்லூர் கிட்டு பூங்கா முகப்பிற்கு விஷமிகள் தீ வைத்து கொழுத்தியிருக்கின்றனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. முகப்பு பகுதிக்கு விஷமிகள் தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர். முகப்பு பகுதி தீ பற்றி எரிவதனை கண்ணுற்றவர்கள் யாழ்.மாநகர சபை தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்த போதிலும் , அவர்கள் அச்சமயம் பிறிதொரு இடத்தில் சேவையில் ஈடுபட்டு இருந்தமையால் அப்பகுதிக்கு வருவதற்கு தாமதமாகியமையால் முகப்பு பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.Read More

யாழ் மாநகர சபை முதல்வர் வி. மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி

இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யாழ் மாநகர சபை முதல்வர்                 வி மணிவண்ணனுக்கு தொற்று உறுதியாகியுள்ளது இந்த தகவலை வடக்கு சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்  Read More

அவசரகால பயன்பாட்டுக்கு பைசர் தடுப்பு மருந்துகளை உபயோகிக்க அனுமதியளித்தது WHO

கொரோனா வைரசுக்கு எதிரான பைசர் தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி கொள்ள உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதன்பின் உலக நாடுகளுக்கு பாதிப்புகள் பரவின. இவற்றில் அமெரிக்கா அதிக அளவில் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. கொரோனா பாதிப்பு பெருந்தொற்று என கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு வெளியிட்டது. பல்வேறு […]Read More

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வில் 6 பேருக்கு தொற்று உறுதி..

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார். இன்றைய தினம் 412 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் உரும்பிராய் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதேவேளை கிளிநொச்சி – பாரதிபுரத்தை சேர்ந்த இருவருக்கும், முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தை சேர்ந்த 2 பேர் மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த ஒருவருக்குமாக இன்று 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.Read More

சஜித்தின் அதிரடி தீர்மானம்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ள பின்னணியில், 19 பிளஸ் என்ற திருத்தத்தை மேற்கொள்ள பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, பத்திரிகை நிறுவனங்களின் பிரதானிகளை எதிர்கட்சி அலுவலகத்தில் நேற்று (08) சந்தித்து கலந்துரையாடிய போதே இதனைக் குறிப்பிட்டிருந்தார். அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டுள்ள 20ஆவது திருத்த சட்டமூலத்தை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிய அவர், அதற்கு பதிலாக […]Read More

தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம் ? கொரோனாக்கு தடுப்பூசி கிடைக்குமா ? : முழுவிபரம்

பிரிட்டனின் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்ட ஒருவருக்கு அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதே இதற்கு காரணம். “விவரிக்க முடியாத அளவிற்கான உடல்நலக் குறைவு” ஏற்பட்டதால் பரிசோதனை நிறுத்திவைக்கப்பட்டதாக ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி பரிசோதனை முன்னேற்றங்களை உலகம் கூர்ந்து கவனித்துவரும் நிலையில், ஆஸ்ட்ராசெனிகா மற்றும் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்த இந்த தடுப்பூசி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. முதல் மற்றும் […]Read More

வானிலை மையம் எச்சரிக்கை!

நாட்டில் தற்போது காணப்படும் வானிலை இன்று மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய மாகாணத்தில்பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் […]Read More

3 வயது சிறுமி உயிரிழப்பு..! தாய் மற்றும் 3 மாத சிசு உட்பட

ஓமந்தை – நொச்சிமோட்டை கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், குளவி கொட்டுக்கு இலக்கான 3 வயது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தமது விவசாய காணியை துப்புரவு செய்வதற்காக 61 வயதான தாய் மற்றும் 36 வயதான மகள் மற்றும் பேரபிள்ளைகள் இருவமாக 4 பேரும் சென்றிருந்த நிலையில் சுத்தம் செய்வதற்காக வெட்டிய மரத்திலிருந்த குளவி கூட கலைந்து கொட்டிய நிலையில் அயலவர்கள் […]Read More