தமிழகத்தில் பரபரப்பு! மெரினா பீச்ச காணோம்!

தமிழகத்தில் பெய்துவரும் அடை மழை காரணமாக பெரும்பாலான பாதிப்புக்கள் ஏற்பட்டு வரும் நிலையில் மெரினா பீச் அடையாம் தெரியா அளவிற்கு கரையும் சேரந்து நீரினால் மூழ்கடிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தற்போது மெரினா பீச்சுக்கு அண்மையில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் இன்று பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதல் கட்டமாக 1,00கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது.

கடலூரில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் நிவர் புயல் நிலை கொண்டுள்ளது. 11 கிலோமீட்டர் வேகத்தில் நிவர் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.

இதையும் படியுங்கள்!