சீனாவின் விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது!

நிலவின் தொலைதூரப் பகுதியில் தமது ரோபோ விண்கலம் ஒன்றைத் தரையிறக்கியதாக சீனா கூறியுள்ளது. இது போன்ற ரோபோ விண்கலம் ஒன்று நிலவில் தரையிறங்குவது இதுவே முதல் முறை.

சாங்’இ-4 என்ற அந்த விண்கலம் நிலவின் தென் துருவப் பகுதியில் உள்ள ஐட்கென் படுகையில் பெய்ஜிங் நேரப்படி காலை 10.26 மணிக்கு (2.26 கிரீன்விச் நேரம்) தரையிறங்கியதாக சீனாவின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனா சந்திரனுக்கு அனுப்பிய சாங் இ 5 விண்கலம் சந்திரனில் தரையிறங்கியுள்ளது என்று அந்த நாடு நேற்று அறிவித்துள்ளது.

இந்தப் பணியின் நோக்கம் நிலவின் மேற்பரப்பில் இருந்து 2 கிலோ கிராம் மண்ணையும் தூசியையும் பூமிக்கு கொண்டு வருவதாகும்.

கடைசியாக சந்திரனின் மேற்பரப்பில் உள்ள தூசியை கொண்டு வந்தது 44 ஆண்டுகளுக்கு முன்பு. இது சோவியத் ரஷ்யாவால் தொடங்கப்பட்ட சந்திர பயணத்தின் போது இடம்பெற்றது.

இருப்பினும், இந்த நடவடிக்கை சீன தொலைக்காட்சி அலைவரிசைகளில் நேரடியாக ஒளிபரப்பப்படவில்லை.

இதையும் படியுங்கள்!