மறு அறிவித்தல் வரை யாழ் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகள் தொடர்ந்தும் மூடியே இருக்கும்!

மறு அறிவித்தல் வரை யாழ் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகள் தொடர்ந்தும் மூடியே இருக்கும்!
சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாணத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொடர்ந்து மறு அறிவித்தல் வரை மூடி இருக்கும் என நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சுகாதார பணிபாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்தார்.

இதையும் படியுங்கள்!