தடுப்பூசி வழங்கும் பணிகளை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ நோில் பார்வையிட்டார்.

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி வழங்கும் பணிகளை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ நோில் பார்வையிட்டார்.

இதன்போது யாழ்.மாவட்டத்தில் நல்லூர் கைதடி, கோப்பாய், பருத்திதுறை, கரவெட்டி போன்ற பகுதிகளுக்கு கொவிட் – 19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் குறித்து

அமைச்சர் நாமல்ராஜபக்‌ஷ பார்வையிட்டு கேட்டறிந்தார். இவருடன் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன்,

வடமாகாண ஆளுனர் பி.எம் சாள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இணைந்திருந்தனர்.

இதையும் படியுங்கள்!