கட்டுரைகள்

இராசி பலன் – 29.08.2020

29 ஆகஸ்ட் 2020 சனி 13 ஆவணி மாதம் சார்வரி ஆண்டு நல்ல நேரம் : 9.15-10.15, 4.45-5.45 ராகு காலம் : 10.30-12.00 குளிகை : 7.30-9.00 எமகண்டம் : 3.00-4.30 திதி : துவாதசி நட்சத்திரம் : பூராடம் சந்திராஷ்டமம் : ரோஹினி, மிருகசீரிடம் மேஷம்: அன்பு ரிஷபம்: நிம்மதி மிதுனம்: பக்தி கடகம்: ஆதாயம் சிம்மம்: தனம் கன்னி: விவேகம் துலாம்: சுகம் விருச்சிகம்: ஆதரவு தனுசு: தாமதம் மகரம்: லாபம் கும்பம்: […]

கட்டுரைகள்

ஈ.எஸ்.பி. உண்மையா? : ( கூடுதல் புலனறிவு )

அதீத உள்ளுணர்வுத் திறன், கூடுதல் புலனறிவு, என்றெல்லாம் அழைக்கப்படும் E.S.P உலகெங்கிலுமுள்ள மனிதர்கள் பலருக்கும் வியப்பைத் தரும் ஒன்று. சரி, E.S.P (Extra Sensory Perception) என்பது உண்மைதானா? இல்லை, மனிதர்களின் ஆதீத கற்பனைகளின் விளைவா? பின்னர் வருவதை, அல்லது நடக்கப் போகும் ஒன்றை முன் கூட்டியே அறிவதுதான் ஈ.எஸ்.பி. எனப்படுகிறது. பொதுவாக, ஈ.எஸ்.பி. ஆற்றல்கள் எல்லா மனிதருக்குமே ஓரளவு இருக்கிறது. ஆனால் பலரும் அந்த ஆற்றலின் மீது கவனம் செலுத்துவதில்லை. அல்லது அந்தத் திறனை வளர்த்துக் […]

கட்டுரைகள்

இராசி பலன் – 28.08.2020

28 ஆகஸ்ட் 2020 வௌ்ளி 12 ஆவணி மாதம் சார்வரி ஆண்டு நல்ல நேரம் : 9.15-10.15, 4.45-5.45 ராகு காலம் : 10.30-12.00 குளிகை : 7.30-9.00 எமகண்டம் : 3.00-4.30 திதி : ஏகாதசி நட்சத்திரம் : மூலம் சந்திராஷ்டமம் : ரோஹினி, கார்த்திகை மேஷம்: தாமதம் ரிஷபம்: செலவு மிதுனம்: நிறைவு கடகம்: நிம்மதி சிம்மம்: சாந்தம் கன்னி: நன்மை துலாம்: மேன்மை விருச்சிகம்: அமைதி தனுசு: வரவு மகரம்: சுகம் கும்பம்: […]

கட்டுரைகள்

இராசி பலன் – 18.08.2020

18 ஆகஸ்ட் 2020 செவ்வாய் 02 ஆவணி மாதம் சார்வரி ஆண்டு நல்ல நேரம் : 7.45-8.45, 4.45-5.45 ராகு காலம் : 3.00-4.30 குளிகை : 12.00-1.30 எமகண்டம் : 9.00-10.30 திதி : அமாவாசை நட்சத்திரம் : ஆயில்யம் சந்திராஷ்டமம் : உத்திராடம் மேஷம்: சாந்தம் ரிஷபம்: வெற்றி மிதுனம்: விருத்தி கடகம்: வாபம் சிம்மம்: உயர்வு கன்னி: முயற்சி துலாம்: யோகம் விருச்சிகம்: பரிவு தனுசு: பீரிதி மகரம்: நன்மை கும்பம்: நட்பு […]

கட்டுரைகள்

நோய் என்பது கற்பனை மட்டுமே…… ( சித்தர்கள் பார்வையில் )

மனித உடல் எப்போதுமே தவறு செய்வதில்லை என்றால், இன்று உலக மக்களின் நோய்கள் எங்கிருந்து வந்தன? அவை அனைத்தும் இயற்கை விதி மீறல்களின் விளைவு! அப்படியானால் நாம் இந்த விதிகளை மீறுவதை நம் உடல் வெறுமனே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறதா? அல்லது எச்சரிக்கை செய்கிறதா? மிகக் கடுமையான எச்சரிக்கைகளை நம் உடல் நமக்கு தெரிவித்துக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் நாம் கண்டு கொள்வதில்லை. ஆரோக்கியமான மனித உடலின் ஆற்றல் இயக்கம், செரிப்பு, சீரமைப்பு … என மூன்று […]

கட்டுரைகள்

விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்!

ஒருவன், ஒரு பெருங்காட்டுக்குள் நுழைந்தான். எவராலும் சுலபமாக நுழையமுடியாத காடு அது. அங்கு போன அந்த மனிதன், நன்றாகச் சுற்றுமுற்றும் பார்த்தான். சிங்கம், புலி, கரடி முதலான துஷ்ட மிருகங்கள் கூட்டம் கூட்டமாக இருந்தன. ஒரே கூச்சல். அந்த மிருகங்களின் நடமாட்டத்தையும் கூச்சலையும் கண்டு, மனிதன் மிகவும் பயந்துபோய் அங்குமிங்குமாக ஓடித் தப்பிக்க முயற்சி செய்தான். அப்போது மிகவும் கோரமான அவலட்சணமான – யாவரும் வெறுக்கக்கூடிய பெண் ஒருத்தி ஓடி வந்து, தன் இரு கைகளாலும் அந்த […]

கட்டுரைகள்

  ஆடிஅமாவாசையின் சிறப்பிற்குரிய காரணம் …

மாதந்தோறும் அமாவாசை வந்தாலும்  ஆடிஅமாவாசை என்பது தனி சிறப்பிற்குரியது. ஆடி மாதம் முழுவதும் தெய்வ வழிபாடுகளுக்கு உகந்த மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த மாதத்தில் வரும் அமாவாசை பித்ருக்களுக்கு மிகவும் விசேஷமானது. அன்றைய நாளில் நம் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுப்பது நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களையும், நல்லனவைகளையும் தரவல்லது. இத்தகைய சிறப்பு மிகுந்த இந்த நாளை தவற விட்டு விடாதீர்கள். ஆடி அமாவாசை விரதத்தை எப்படி மேற்கொள்வது? அன்றைய நாளில் என்ன செய்ய வேண்டும்? செய்யக் […]

கட்டுரைகள்

“சகுனி” பற்றிய ஒரு சுவையான சம்பவம்

தன் முன்னே கை நீட்டி விரல்கள் விரித்து கண்மூடி அமர்ந்து இருக்கும் தந்தை சுபலனைக் கண்டான் சகுனி, இந்த கைகள்தானே என்னை வாரியணைத்தவை. இந்த விரல்கள்தானே என் கண்ணீரை துடைத்தவை. இந்த கைகள் தானே எனக்கு வாள்வீசக் கற்றுத் தந்தவை. இதன் விரல்களை என் கைகளாலேயே வெட்டவேண்டிய நிலை வந்ததே. இடையில் இருந்த குறுவாளால் ஒவ்வொரு விரலாய் வெட்டினான் சகுனி அவன் தந்தையோ வலிதாளாமல் உதடு கடித்து கடித்து சத்தம் வராமல் வாய் மூடி கண்கள் தெறிக்க […]

கட்டுரைகள் முக்கிய செய்திகள்

அக்கினி நட்சத்திரம் என்றால் என்ன?

அது எவ்வாறு நம்மையும் நம் சூழலையும் பாதிக்கிறது என்று கேட்டார்கள். அனைவரும் தெளிவு பெருவதற்காகவே நம் சித்தர்களின் குரலில் இன்று பூகோள அறிவியலுடன் தொடர்பு படுத்து இந்த பதிவை பகிர்கிறேன்……… ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் பிறந்து சித்திரை மாதம் 21-ஆம் நாள் முதல் வைகாசி மாதம் 14-ஆம் நாள் வரை வெய்யிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். இதனை “அக்னி நட்சத்திரம்” என்று சொல்வர். அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் […]

கட்டுரைகள்

செல்வத்திற்குரிய வீட்டு பூஜை

1. தினசரி காலையும், மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும். 2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள். 3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை […]