பொழுதுபோக்கு

பாண்டியன் ஸ்டோர் தொடர் நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை !

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா(28 வயது) சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹொட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹொட்டலில் தங்கி இருந்த நிலையில் அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு தொழில் அதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் விபரீத முடிவு மேற்கொண்டுள்ளார். அதிகாலையில் படப்பிடிப்பை முடித்துவிட்டுத் திரும்பிய பின் தூக்கிட்டு தற்கொலை […]

பொழுதுபோக்கு

பேரன் மருமகனுடன் தீபாவளியை கொண்டாடிய ரஜினிகாந்த்.. வைரலாகும் புகைப்படம்

நாடு முழுவதும் இன்று தீபாவளி கொண்டாட்டம் குதூகலமாக அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் தீபாவளிப் பண்டிகையை மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் மகள் சௌந்தர்யா, மருமகன், பேரன் உள்ளிட்டோருடன் கொண்டாடியுள்ளார். பண்டிகையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சௌந்தர்யா தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ரஜினிகாந்த் பட்டாசு வெடிக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. Wishing everyone a very safe and Happy Diwali 🪔💫🌟 from our family to […]

இந்திய செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள்

சுஷாந்தின் காதலி சிறையில்?

மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ரியா சக்ரபோர்த்திக்கு 14 நாடகள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை குறித்து இந்திய சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவும் விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, போதைப்பொருள் தடுப்பு பிரிவு ரியா சக்ரபோர்த்தியின் சகோதரர் உட்பட இரண்டு பேரை கைது செய்திருந்தது. ரியா சக்ரபோர்த்தியிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து விசாரணை நடத்தி […]

பொழுதுபோக்கு முக்கிய செய்திகள்

பிக்பாஸ் 4 போட்டியாளர்கள் விபரம் வௌியானது

தமிழ் ரியாலிட்டி ஷோ ரசிகர்கள் பல லட்சம் பேர் எப்போது ஒளிபரப்பாகும் என காத்துகொண்டிருந்த ஒரே நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 4. உலக நாயகன் கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியின் மூன்று சீசன்கள் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. மேலும் சமீபத்தில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 4ன் புரமோ வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது. இதுவரை பிக் பாஸ் சீசன் […]

இந்திய செய்திகள் பொழுதுபோக்கு

ஜெயம் ரவி பட நாயகி கைது!

கன்னட திரையுலகில் போதைப்பொருள் சர்ச்சை தீவிரமடைந்ததை தொடர்ந்து, இப்பொழுது சில நட்சத்திரங்கள் கைது அபாயத்தை எதிர்கொள்கிறார்கள். கன்னட திரைநட்சத்திரங்கள், பாடகர்களிற்கு போதைப்பொருள் விநியோகிக்கும் 3 பேர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கன்னட திரையுலகம் ஆடிப் போயுள்ளது. முன்னணி நடிகையாள ராகினி திவேதி இன்று மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு (சிசிபி) பொலிசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டா். ராகினி தமிழில் அறியான் மற்றும் நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். சிசிபியினால் விசாரணை நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த […]

பொழுதுபோக்கு

இலங்கையில் மணிரத்தினத்தின் “பொன்னியின் செல்வன்”

தமிழ் சினிமா ரசிகர்களால் பொிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரமாண்டமான வரலாற்று படமான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இலங்கையில் தொடங்கவுள்ளது. இயக்குனர் மணிரத்னம், பொன்னியின் செல்வன் பட வேலைகளை கடந்த வருடம் தொடங்கினார். இந்த படத்தில் நடிக்க விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம் ரவி, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யாராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டனர். தாய்லாந்து காடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. சென்னையில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை மீண்டும் தொடங்க இருந்த […]

பொழுதுபோக்கு

தலைவராக பாரதிராஜா தேர்வு

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக டைரக்டர் பாரதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளராக டி.சிவா, துணைத்தலைவர்களாக ஜி.தனஞ்செயன், எஸ்.ஆர்.பிரபு, பொருளாளராக டி.ஜி.தியாகராஜன், இணைச்செயலாளர்களாக எஸ்.எஸ்.லலித்குமார், சுரேஷ் காமாட்சி ஆகியோரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி கே.விஜயகுமார் அறிவித்தார். எஸ்.நந்தகோபால், பி.மதன், சி.விஜயகுமார், ராஜசேகர கற்பூர சுந்தரபாண்டியன், ஜி.டில்லிபாபு, கார்த்திகேயன் சந்தானம், ஆர்.கண்ணன், சுதன் சுந்தரம், விஜய் ராகவேந்திரா, ஐ.பி.கார்த்திகேயன், நிதின் சத்யா, பி.ஜி.முத்தையா ஆகிய 12 பேர் பொதுக்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தல் பணி […]

பொழுதுபோக்கு

சூர்யாவின் படம் ட்ராப்!!

தமிழ் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் முன்னணி நடிகர் சூர்யா. இவர் தற்போது சுதா கே. பிரசாத் இயக்கத்தில் நடித்துள்ள சூரரை போற்று படம் அமோசான் பிரைமில் வெளிவரவுள்ளது. இப்படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தானு தயாரிப்பில் வாடி வாசல் எனும் படத்தில் நடிக்கவுள்ளார். இதனை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஒரு படம் சூர்யா நடிக்க போவதாக தகவல்கள் வெளிவந்திருந்தது. சமீபத்தில் ஹாரி இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் […]

பொழுதுபோக்கு

பட அறிவிப்பை எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் …….

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பாக பேசப்படுபவர்கள், நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்ததும் அதிக திரை வாய்ப்புகளைப் பெறுவார்கள் என்ற பிம்பம் உள்ளது. ஆனால் டைட்டிலேயே கிடைத்தாலும் கூட கனவுத் தொழிற்சாலை கைவசப்படுமா என்பது சந்தேகம் தான். முதல் சீசனில் இருந்து இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. ஓவியாவுக்கு புகழ் கிடைத்தது, ஆனால் ஜூலிக்கு தான் படவாய்ப்புகள் கிடைத்தது. முதல் சீசன் டைட்டில் வின்னரான ஆரவ்வின் முதல் படமான ராஜபீமாவே இன்னமும் ரிலீசாகவில்லை. ஆனால் ஹரீஷ் கல்யாண், ரைசா போன்றோர் […]

பொழுதுபோக்கு

விக்ரம் இல்லாத துருவ நட்சத்திரம்??

சியான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய ’துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு முடிவடைந்தால் இந்தப் படம் முழுமையாகி விடும் என்று படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர். ஆனால் சம்பள பாக்கி உள்ளிட்ட ஒருசில பிரச்சனை காரணமாக 6 நாட்கள் படப்பிடிப்பிற்கு விக்ரம் வரவில்லை என்றும் அவரிடம் இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது விக்ரம் இல்லாமலேயே […]