உலகம் உள்ளூர் மருத்துவம் முக்கிய செய்திகள்

அவசரகால பயன்பாட்டுக்கு பைசர் தடுப்பு மருந்துகளை உபயோகிக்க அனுமதியளித்தது WHO

கொரோனா வைரசுக்கு எதிரான பைசர் தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி கொள்ள உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதன்பின் உலக நாடுகளுக்கு பாதிப்புகள் பரவின. இவற்றில் அமெரிக்கா அதிக அளவில் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. கொரோனா பாதிப்பு பெருந்தொற்று என கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு வெளியிட்டது. பல்வேறு […]

மருத்துவம்

உங்கள் தலைமுடி உதிர்வை தடுக்க சில எளிய வழி முறைகள்!

தலைமுடி அடர்த்தியாக வளர வேண்டுமா? தலைமுடி கரு கருவென்று வளர வேண்டும் என்பது அனைவரது விருப்பமாகும். நீண்ட, அழகான, கருமையான, அடர்த்தியான தலைமுடி வேண்டுமென்று நினைக்காதவர்கள் இருக்கவே முடியாது. குறிப்பாக பெண்களுக்கு தலைமுடி நீளமாகவும் அடர்த்தியாகவும் இருப்பது தனி அழகாகும். சராசரியாக ஒருவரது தலையில் 100000 முதல் 150000 வரை தலைமுடி இருக்கும். தினமும் சராசரியாக 100 முடி நம் தலையில் இருந்து உதிரும். அதனை ஈடு செய்ய அதே அளவு முடி வளர்ந்து விடும். [quads […]

உள்ளூர் மருத்துவம்

வகைகளின் விலைகளின் மாற்றம்

சில மருந்து வகைகளின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் மாதங்களில் சில மருந்து வகைகளின் விலை குறைக்கப்படுமென ஔடத உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதனிடையே, இதுவரை நாட்டில் உற்பத்தி செய்யப்படாத பல மருந்துகளை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உலகம் மருத்துவம் முக்கிய செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்து முழுமையான விளக்கம்

இஸ்ரேல் நாட்டில் தலைமை உயிரியல் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸுக்கான ஆன்டிபாடி மருந்தை வெற்றிகரமாக கண்டறிந்து விட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் நஃப்தாலி பேனெட் கூறியுள்ளார். இந்த ஆன்டிபாடி மருந்து உடலில் இருக்கும் வைரஸைத் தாக்கி அதனை செயல்படவிடாமல் தடுக்கும் என கூறப்படுகிறது. இந்த ஆன்டிபாடி மருந்து தற்போது காப்புரிமை பெறும் நடைமுறையில் உள்ளது. காப்புரிமை பெற்றவுடன் தயாரிப்பு பணியில் ஈடுபடவுள்ளோம் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார். செவ்வாயன்று இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் டிவிட்டர் […]

உலகம் மருத்துவம் முக்கிய செய்திகள்

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியது இத்தாலி- சோதனை வெற்றி

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக இத்தாலி விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். தடுப்பூசி எலிக்கு செலுத்தப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மனித குலத்தையே உருக்குலைத்துள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிப்பில் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒரு சில நாடுகளில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் சோதனை அடிப்படையில் நல்ல பலனைக் கொடுப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சில ஆய்வுகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. ஆனால் கொரோனாவுக்கு இதுவரை எந்த நாடும் மருந்து கண்டுபிடித்ததாக உறுதி செய்யப்படவில்லை. கொரோனா தடுப்பு […]

உள்ளூர் மருத்துவம் முக்கிய செய்திகள்

கொரோனா தொற்றுக்குள்ளான 31 பேரின் விபரம்

நேற்றையதினம் கொரோனா தொற்றுக்குள்ளான 31 பேரில் 21 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் மேலும் 6 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஏனைய நால்வரும் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மருத்துவம்

நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்ற!. என்ன வழி

நுரையீரல் பாதித்தாலே சளி, இருமல், காய்ச்சல் உட்பட பல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. நம் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருந்தாலே பல நோய்களிலிருந்து விடுபடலாம். அதேபோல் நம் உடலுக்கு சளியும் தேவை. ஏனெனில் அது உடலுக்கு பாதுகாப்பு வளையமாக செயல்படுகிறது. சில பாக்டீரியா அல்லது வைரஸை சுவாசிக்கும்போது, அது நுரையீரலில் உள்ள சளியால் சிக்கிக்கொள்ளும். இதனால் நம் உடலுக்குள் செல்வதைத் தடுக்கிறது. இந்த சளியானது பின்னர் தும்மல், இருமல் அல்லது மூக்கு ஒழுகுதல் மூலம் வெளியேறுகிறது. அதிகப்படியான சளியின் […]

மருத்துவம்

இந்தக் கீரையில் இத்தனை சத்துகள் உள்ளதா..!

உடலுக்கு நல்ல ஆற்றலையும், சத்துக்களையும் வழங்குவதில் கீரைகள் மிக முக்கிய இடம் வகிக்கிறது. முருங்கை கீரை, அவுத்தி கீரை, பொன்னாங்கன்னி கீரை, பாலை கீரை என அந்த வரிசையில் மிக முக்கிய இடத்தினை பெற்றுள்ள கீரை புளிச்சை. இந்தக் கீரை ஆண்டி ஆகிஸிடன் செயல்பட்டு இரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. புளிச்ச கீரையில் வைட்டமின் சி அதிகம் நிறைந்திருப்பதால் சரும பாதுகாப்பிற்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது. உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பை நீக்கும் ஆற்றல் புளிச்ச கீரைக்கு அதிகம் உள்ளது. […]

உலகம் மருத்துவம்

இங்கிலாந்து தடுப்பூசியை உருவாக்கி சாதித்தது

கொரோனா வைரசுக்கு எதிராக உருவாக்கியுள்ள தடுப்பூசியான ChAdOx1 nCoV-19 நாளை முதல் மனிதர்களிடையே சோதனை செய்யப்பட உள்ளது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் ஜென்னர் தடுப்பூசி ஆய்வு நிறுவனமும் இணைந்து இந்த தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசி நமது உடலில் சென்று எப்படி செயல்படும், எப்படி கொரோனா வராமல் தடுக்கும் என்று சற்று பார்ப்போம்… கொரோனாவிற்கு எதிராக அமெரிக்காவில் சில மருந்துகள் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் இங்கிலாந்தில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலை மற்றும் ஜென்னர் இன்ஸ்டிடியூட் இணைந்து கொரோனா தடுப்பூசி ஒன்றை […]

உலகம் மருத்துவம்

கொரோனாவை கட்டுப்படுத்த இந்த மருந்து பெரும்பங்கு வகிக்கிறது! சீனா அறிவிப்பு

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் Favipiravir என்ற மருந்து பெரும்பங்கு வகிப்பதாக சீனா அறிவித்துள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தினந்தோறும் ஏதேனும் ஒரு நாட்டில் உயிரிழப்பு ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது. இதுவரை இந்த வைரஸ் காரணமாக 8,961 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் இந்த வைரஸ் பரவிய நிலையில், அதை அந்நாடு கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. ஆனால் இத்தாலி, ஈரான், பிரான்ஸ், போன்ற நாடுகள் தற்போது கொரோனா பிடியில் சிக்கி தவிக்கின்றன. இதனால் இதற்கு தடுப்பு […]