இந்திய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,604 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,604 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, ஒரே நாளில் 43 ஆயிரத்து 062 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். நாட்டில் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 89 லட்சத்து 32 ஆயிரத்து 647 ஆக உள்ளது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் நாடு முழுவதும் […]

இந்திய செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழகத்தில் பரபரப்பு! மெரினா பீச்ச காணோம்!

தமிழகத்தில் பெய்துவரும் அடை மழை காரணமாக பெரும்பாலான பாதிப்புக்கள் ஏற்பட்டு வரும் நிலையில் மெரினா பீச் அடையாம் தெரியா அளவிற்கு கரையும் சேரந்து நீரினால் மூழ்கடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது மெரினா பீச்சுக்கு அண்மையில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் இன்று பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதல் கட்டமாக 1,00கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. கடலூரில் இருந்து 180 கிலோமீட்டர் […]

இந்திய செய்திகள்

பிரபல தனியார் தொலைக்காட்சியின் தலைமை செய்தியாளர் அதிரடியாக கைது!

மும்பையில் பிரபல தனியார் தொலைக்காட்சியின் தலைமை செய்தியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சியான ரிபப்ளிக் தொலைகாட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு இருவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக அர்னாப் கோஸ்வாமியிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்டது. அதன்பின்னர் 2019ம் ஆண்டு அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அது தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் தூசுதட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து, இன்று காலை […]

இந்திய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 903 பேர் பலி!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில், கொவிட்-19 காரணமாக 903 பேர் உயிரிழந்தனர். இதன்படி, இந்தியாவில் கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 3 ஆயிரத்து 607 ஆக அதிகரித்துள்ளது. 74 ஆயிரத்து 442 பேருக்கு கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது. இதன்படி, இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 66 இலட்சத்து 23 ஆயிரத்து 815 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்திய செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள்

சுஷாந்தின் காதலி சிறையில்?

மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ரியா சக்ரபோர்த்திக்கு 14 நாடகள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை குறித்து இந்திய சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவும் விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, போதைப்பொருள் தடுப்பு பிரிவு ரியா சக்ரபோர்த்தியின் சகோதரர் உட்பட இரண்டு பேரை கைது செய்திருந்தது. ரியா சக்ரபோர்த்தியிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து விசாரணை நடத்தி […]

இந்திய செய்திகள்

கொரோனாவிலிருந்து மட்டும் மீண்டார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

தென்னிந்திய பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா நோய் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார். சென்னை, அமைந்தகரையில் உள்ள MGM மருத்துவமனையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ள தனது தந்தைக்கு செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டுள்ளதாக எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.சரண், சமூக ஊடகத்தில் காணொளி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதேநேரம், எதிர்பார்த்த அளவுக்கு, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இன்னும் குணமாகவில்லை என எஸ்.பி.சரண் குறிப்பிட்டுள்ளார். மேலும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனை […]

இந்திய செய்திகள் பொழுதுபோக்கு

ஜெயம் ரவி பட நாயகி கைது!

கன்னட திரையுலகில் போதைப்பொருள் சர்ச்சை தீவிரமடைந்ததை தொடர்ந்து, இப்பொழுது சில நட்சத்திரங்கள் கைது அபாயத்தை எதிர்கொள்கிறார்கள். கன்னட திரைநட்சத்திரங்கள், பாடகர்களிற்கு போதைப்பொருள் விநியோகிக்கும் 3 பேர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கன்னட திரையுலகம் ஆடிப் போயுள்ளது. முன்னணி நடிகையாள ராகினி திவேதி இன்று மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு (சிசிபி) பொலிசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டா். ராகினி தமிழில் அறியான் மற்றும் நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். சிசிபியினால் விசாரணை நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த […]

இந்திய செய்திகள்

மாணவர்கள் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா

கர்நாடக மாநிலத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மருத்துவம், பொறியியல், பல் மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேர, கோமெட்கே என்ற பெயரில், ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு, தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கோமெட்கே தேர்வில் கலந்து கொண்டவர்களில் சுமார் 5 ஆயிரம் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் […]

இந்திய செய்திகள்

பிரணாப் முகர்ஜி காலமானார் !!

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, டெல்லியில் உள்ள இராணுவ ஆராய்ச்சி வைத்தியசாலையில் கடந்த 10 ஆம் திகதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மூளையில் கட்டியை அகற்ற சத்திர சிகிச்சை செய்ததை தொடர்ந்து, அவர் கோமா நிலையை அடைந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பும், நுரையீரல் தொற்றும், சிறுநீரக கோளாறும் கண்டறியப்பட்டது. நுரையீரல் தொற்றை சரி செய்ய தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை இராணுவ வைத்தியசாலை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் நேற்று முதல் […]

இந்திய செய்திகள்

குடும்பத்தையே கொன்ற சிறுமி ??

நாட்டை உலுக்கிய இரட்டைக்கொலை வழக்கில் சில மணி நேரங்களில் குற்றவாளியை அடையாளம் கண்ட பொலிஸ். இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக பாதுகாப்பு மிகுந்த பகுதியில் வசித்து வந்த மூத்த ரயில்வே அதிகாரியின் மனைவியும் மகனும் குடியிருப்புக்குள் துப்பாக்கி குண்டு பாய்ந்து மரணமடைந்த விவகாரத்திலேயே பொலிசார் குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளனர். ரயில்வே அதிகாரியின் மகளும் தேசிய அளவில் பிரபலமான துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றவருமான 14 வயது சிறுமியே தாயாரையும் சகோதரரையும் சுட்டுக் கொன்றதாக பொலிசார் […]